புதன், 23 ஏப்ரல், 2014

தமிழனின் தலை சிறந்த சிற்பம்:-நாம் இன்று பெருமையுடன் தமிழையும் தமிழ் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் அழித்து வரும் வேளையில், 1000 ஆண்டுக்கு முன்னர் தமிழன் செதுக்கிய சிற்பம் தான் இது. ஒரு விரல் உயரம் இல்லை, ஒரு கை நீளமும் இல்லை.... எப்படி செதுக்கி இருப்பார்களோ??? உலகில் மற்ற நாடுகள் கட்டிடகலைகளில் இப்பொழுது வேண்டுமானால் சாத்தியம் ஆகலாம்... தமிழன் அன்றே சாதித்து விட்டான்.....அர்த்தநாரீஸ்வரர் கோவில் -திருச்செங்கோடு....